கிட?டத?தட?ட ஒர? வர?டம? ம?ன?னரே எழ?த நினைத?திர?ந?த பதிவ?. இப?பொழ?த? தான? எழ?த நேரம? வாய?த?தத?.
—–
“நான? இந?த வர?ஷம? தீபாவளிக?க? திர?ச?சி வரேன?. நீய?ம? அங?க தானே இர?ப?பே? மீட? பண?ண?வோமா?” – நண?பர?கள? இர?வர?க?க?ள? மேற?கண?டவாற? தொடங?கிய ஒர? சாதாரண மின?னஞ?சல? உரையாடல? வெக? சில மணி நேரங?களில? வளர?ந?த?, பெரியவனாகி பல?லாண?ட?கள?க?க? பின?னர? கல?லூரி நண?பர?கள? பலர? கூடி, சந?திக?க?ம? வாய?ப?பை உர?வாக?கித?தந?தத?.
திர?ச?சி தேசிய மாலை நேரக?கல?லூரியில? 1996-ஆம? ஆண?ட?, இளம? அறிவியல? பட?டத?திற?கான மூன?றாண?ட? படிப?பை நிறைவ? செய?தவ?டன? ஒர? உச?சி வெயில? நாளில? நடந?த பிரிவ? உபசார விழாவின? பொழ?த? அந?த அளவிலான அட?த?த சந?திப?ப? நடக?க பதினொர? ஆண?ட?கள? ஆக?மென நினைக?கவில?லை. நாங?கள? படித?த? ம?டித?த காலத?தில? மின?னஞ?சல?, ஓர?க?ட? போன?ற சங?கதிகள? ?த?ம? வந?திர?க?கவில?லை. கல?லூரிப? படிப?ப? ம?டிந?த வெக? சில மாதங?களிலேயே நெர?ங?கிய நண?பர?கள? தவிர மற?றவர?களிடம? கொஞ?சம? கொஞ?சமாக தொடர?ப? விட?ட?ப? போனத?. மிஞ?சிப? போனால? 10 பேர?க?க? மேல? எவரைய?ம? இப?பொழ?த? தொடர?ப? கொள?ள ம?டியாத? என நினைத?த?க? கொண?டிர?ந?த பொழ?த?, நண?பன? ஒர?வன? சலிக?காமல? ஒவ?வொர?வர?க?க?ம? கைப?பட கடிதமெழ?தி தொடர?ப? கொண?ட? மிக நேர?த?தியாக ஒர?ங?கிணைத?தான?.
தீபாவளிக?க? மற?நாள? கல?லூரியிலேயே அவரவர? க?ட?ம?பத?தினர?டன? சந?திப?பதென ம?டிவாயிற?ற?. கல?லூரி உள?ள திண?ட?க?கல? சாலையில? ந?ழைய?ம? போதே சிலிர?ப?பாக இர?ந?தத?. 11 வர?டங?களில? கல?லூரி நிறைய மாறிவிட?டிர?ந?தத?. எல?லாம? மகிழ?ச?சி தர?ம? நிறைவான மாற?றங?கள?. நாங?கள? இற?தி வர?டம? படித?த வக?ப?பறையை எங?கள? சந?திப?ப?க?கென திறந?த? வைத?திர?ந?தார?கள?. நான? வழக?கமாக உட?கார?ம? கடைசிக?க? ம?ன? வரிசையில? அமர?ந?தவ?டன? மலர?ந?த நினைவ?களை வைத?த? ‘ஆட?டோகிராப?-2′ எட?த?த?விடலாம?. மர பெஞ?ச?களில? வழக?கம? போல பல பெண?களின? பெயர?கள?. பெயர?களில? மட?ட?ம? மாற?றம?. அவ?வளவே. வக?ப?பில? படித?த பாதிக?க?ம? மேற?பட?டோர? வந?திர?ந?தனர?. படிக?க?ம? சமயத?தில? ஆரம?ப கால தன?ஷ? போல ஒல?லிப?பிச?சானாக இர?ந?த பசங?களெல?லாம? தடி மாட?களாக மனைவி, மக?கள?டன? வந?த? நின?றார?கள?. அனைவர? ம?கத?தில?ம? பரவசம?. பசங?களின? உர?வம? தான? மாறியிர?ந?ததே தவிர பேச?ச?ம?, செய?கைகள?ம? அதே மாதிரி தான? இர?ந?தன. Boys are always boys என?பதை மீண?ட?ம? நிரூபித?தோம?.
இந?த சந?திப?பிற?க? எங?கள?க?க? பாடம? நடத?திய, நாங?கள? மிகவ?ம? மதிக?கின?ற இரண?ட? விரிவ?ரையாளர?களைய?ம? அழைத?திர?ந?தோம?. விட?ம?றை நாள? என?பதை பொர?ட?பட?த?தாத? நெட?ந?தொலைவிலிர?ந?த? அவர?கள?ம? வந?திர?ந?தனர?. சொல?லப? போனால? எங?களை விட அவர?களே மிகவ?ம? உணர?ச?சி வசப?பட?ட நிலையில? காணப?பட?டனர?. அவரவர? பார?க?க?ம? வேலை, க?ட?ம?ப விவரங?கள?, கல?லூரி கால காதல? என வாய? வலிக?க வலிக?க பேசினால?ம? சலிக?கவேயில?லை. பதின?ம வயத? ம?ரட?ட?த?தனத?த?டன?, அனைவரைய?ம? எகிறி, “நீயெல?லாம? எங?கே உர?ப?பட போறே” என?ற? ?கமனதாக அனைத?த? ஆசிரியர?களிடம?ம? அவ?வப?போத? ஆசீர?வாதம? வாங?கிய நண?பனொர?வன? மிக மென?மையானவனாக மாறி, சிற? நிற?வனமொன?றை தொடங?கியிர?ப?பதை கூறியத? அனைவர?க?க?ம? இனிய அதிர?ச?சி. இரண?ட? மணி நேரம? பேசிக? கலைவோம? என எதிர?பார?க?கப?பட?ட சந?திப?ப? கிட?டத?தட?ட ஒர? ம?ழ?நாள? நீடித?தத? தீபாவளி பட?சணங?களை விட அதிகமாக இனித?தத?. இதை சாத?தியமாக?க கை வலிக?க அனைவர?க?க?ம? லெட?டர? எழ?தியவன?க?க?த? தான? நன?றி சொல?ல வேண?ட?ம?.
மகிழ?ச?சிகரமான விஷயங?கள? ஒர? ப?றமிர?க?க, every coin has got its other side. எங?கள? வக?ப?பில? படித?த பலர? வெளிநாட?களில?ம?, வெளியூர?களில?ம? நல?ல வேலை, வளங?கள?டன? இர?ந?த? வந?தால?ம?, வாழ?வின? மற?பக?கத?தை தினம? தினம? சந?தித?த?க? கொண?டிர?க?க?ம? பலரில? எங?கள? வக?ப?ப? நண?பர?கள? சிலர?ம? உள?ளனர? என?பதைய?ம? இந?த சந?திப?ப? மூலம? தெரிந?த? கொண?டேன?. த?ணிக? கடைகளில?ம?, பாத?திரக? கடைகளில?ம? எட?பிடி வேலைகளில? மாதம? இரண?டாயிரம? ரூபாய? ஊதியம? பெற?ற? வாழ?க?கையை ஓட?ட?ம? சிலர?ம? எங?கள?டன?, அதே வக?ப?பறையில? தான? அமர?ந?த? படித?தனர? என?பதை அறிந?த பொழ?த? மிகவ?ம? வேதனையாக இர?ந?தத?. அந?த நண?பர?களைக? கண?டறிந?த? உதவிட?ம? நோக?கத?தோட? சில திட?டங?களை அன?ற? யோசித?தோம?. ஆனால?, அன?றிர?ந?த உணர?ச?சிகரமான சூழ?நிலையில? ம?டிவேத?ம? எட?க?க இயலாமல? போய?விட?டத?. இத? நடந?த? ஒர? வர?டம? வரை இதை நாங?கள? மறந?த? விட?டத? எங?களத? பொற?ப?பின?மை. இப?பதிவை திடீரென உயிர?ப?பித?தத? போல?, இந?த விஷயத?திற?க?ம? விரைவில? செயல? வடிவம? கொட?ப?போம? என நம?ப?வோம?.
இவ?வாறான அட?த?த சந?திப?ப? என?ற?, எங?க? அமைய?ம? எனத? தெரியவில?லை. அத? நிகழ?ம? வரை 2007 வர?ட தீபாவளி சந?திப?ப? நிகழ?வ?கள? மனதில? நெட? நாள? நிலைத?த? நிற?க?ம?. அட?த?த ம?றை சந?திக?க?ம? பொழ?த? எவர?க?க?ம?, எக?க?றைய?மின?றி இதை விட மகிழ?ச?சிகரமான சூழ?நிலையில? அமைய?ம? என உற?தியாக நம?ப?கிறேன?.
அனைவர?க?க?ம? தீபாவளி நல?வாழ?த?த?க?கள?.