Archive for October, 2007

Graffiti
Wednesday, October 10th, 2007

Found scribbled on the layer of dust behind a DHL truck.
D – Drop it
H – Hide it
L – Lose it

கவிதெ கவிதெ
Tuesday, October 9th, 2007

இந்தியாவில் நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்து வரும் தகவல் தொழில் நுட்பத்துறை எதை வளர்க்கிறதோ இல்லையோ, ஏகப்பட்ட புதுக்கவிஞர்களை உருவாக்கிவிட்டது. இப்பொழுதெல்லாம் வந்து குவிகின்ற மின்னஞ்சல்களில், பாதிக்கும் மேற்ப்பட்டவை புதுக்கவிதைகள். அனேகமாக, அவற்றை எழுதுபவர்கள் BPO துறையில் இருப்பவர்கள் என நினைக்கிறேன். ஏனெனில், பத்தில் எட்டு கவிதைகள் கீழ்கண்ட மாதிரி வருகின்றன.
“டாலரை தேடி வாழ்க்கையைத் தொலைத்து விட்டேன்”
“என் தூக்கம் விற்று அமெரிக்கனின் கனவு நிறைவேற்றுகிறேன்”
கவிதை படிப்பது எனக்கும் பிடித்தமான விஷயம் தான். ஆனால், விரக்தியை [...]

இனி தமிழில்…..
Saturday, October 6th, 2007

என் வீட்டிற்க்கு மிக அருகாமையில் உள்ள சாலை. 30 மைல் வேக உச்ச வரம்பு வைத்து, அதை கண்காணிக்க ஒரு ஸ்பீட் கேமராவும் இருக்கின்ற நிலையில், நான் 32 மைல் வேகத்தில் காரை செலுத்திக்கொண்டு வர, பளிச்-சென ஒரு மின்னல். ஏதோ நான் செய்த சாதனைக்காக என்னை கவர் செய்வது போல நினைத்துக்கொண்டு நானும் சிரித்து வைக்க, 4 நாளில் தபாலில் வந்தது ஆப்பு.
என் ஓட்டுநர் உரிமத்தில் 3 புள்ளிகள் சேர்க்கப்படுவதோடு, 60 பவுண்டுகள் [...]