Archive for March, 2008

மீண்டும் சுஜாதா பற்றி…
Friday, March 7th, 2008

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்
மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!
சுஜாதா அவர்களின் உயிர் பிரியும் தறுவாயில் மேற்கண்ட பாசுரத்தை தான் நண்பர் தேசிகன் அவரருகிலிருந்து படித்துக்கொண்டிருந்தாராம். சுஜாதாவின் படத்தை அட்டையில் தாங்கி இன்று வெளி வந்திருக்கும் ஆனந்த விகடனில் தேசிகனின் கட்டுரையை படித்துப் பாருங்கள். தேசிகனின் கட்டுரை மட்டுமன்றி நிஜ சுஜாதாவின் பேட்டியும்(?), [...]

Flixster
Tuesday, March 4th, 2008

Couple of days back I got a mail from my friend inviting me for a quiz. I clicked the link inside the mail and there was a ‘Colour Blindness Test’ that took upon. Once I completed that, I was asked to register by which time I would normally close the browser. But, 99% of the [...]