Archive for May, 2008
If you are in India and wish to travel to United Kingdom, you will need to apply for visa through an organisation called VFS. They are basically an outsourcing agency who act as a front office for British High Commission by collecting all the paperworks from the visa applicants and forwarding them to the High [...]
அண்மையில் வீட்டில் எதற்காகவோ ஒரு பிளாஸ்டிக் கவர் ஒன்று தேவைப்பட, வீடு முழுவதும் தேடியும் ஒன்றும் அகப்படவில்லை. முதன்முதலாக தேடும் பொருளொன்று கிடைக்காமலிருந்தது மகிழ்ச்சியளித்தது. ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்னர் சுற்றுசூழல் ஆர்வலர்கள் பிளாஸ்டிக் பைகளின் உபயோகிப்பை தவிர்க்கும் படி மக்களை அறிவுறுத்தத் தொடங்கினார். சரி, ஏதோ சொல்கிறார்களே, கேட்டுத்தான் பார்ப்போமே என்று நாங்களும் கடைகளுக்கு செல்லும் பொழுது வீட்டிலிருந்தே பைகளை கொண்டு செல்லத் தொடங்கினோம். சில வருடங்களாக கைவீசிக் கொண்டு போய் பழக்கப்பட்டு விட்டதால் [...]
Ever know why Conjunctivitis is called ‘Madras Eye’ back home? I don’t have a clue, but the name is so very popular that lot many people don’t know that it has got another name. Looks like it is also referred to as ‘Pink Eye’ for some reason. Back in India, when someone used to have [...]
இந்த திருநாட்டிற்கு வந்த புதிதில் ‘Bank Holiday Weekend’ எனப்படும் நீண்ட வாரயிறுதி வந்தாலே எங்கேயாவது பெட்டியைக் கட்டிக்கொண்டு கிளம்பி விடுவோம். கையில் ஒரு பைசா சேர்த்து வைக்காமல் பொறுப்பின்றி ஒரே வருடத்தில் 6 நாடுகளுக்கு போய் வந்த காலமது. சில சமயங்களில், ஒரு பயணம் ஆரம்பிக்கும் முன்னரே, அடுத்த பயணத்திற்கான ஏற்பாடுகளில் இறங்கியிருப்போம். எவ்வளவு சீக்கிரம் எவ்வளவு நாடுகளை பார்த்து முடிக்கப் போகிறோம் என்ற ஆர்வக் கோளாறு அதில் தெரியுமே தவிர, அந்த நாடுகளுக்கு சென்று [...]
ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு ஏப்ரல் மாத மாலை நேரம். பேச்சிலர் வாழ்கையில், பொழுது போகாமல் இணையத்தில் எதையோ தேடப் போக, bloggers meet என்ற வார்த்தைகள் கண்களில் சிக்கியது. இதென்ன, ஏதோ புது சமாச்சாரமா இருக்கே என்று நோண்டியதில் முதலில் தென்பட்டது kiruba.com. அங்கிருந்து சுட்டிகளை (இந்த சுட்டி, ஜட்டி கண்றாவிகளை விட லிங்க் என்பது ஆங்கில வார்த்தையாயினும் எவ்வளவோ நன்றாக உள்ளது) துரத்திக் கொண்டு போனதில் தான் வலைப்பதிவுகள் என்று ஒரு தனி [...]