Archive for July, 2008

Kuselan Trailer
Thursday, July 24th, 2008

ஜன்ம சாபல்யம் ப்ராப்திரஸ்து!!
http://www.vimeo.com/1393310
நன்றி: கணேஷ்

குசேலன்
Tuesday, July 15th, 2008

‘இன்னுமா கேட்கல?’ என்று சிலர் பல முறை துக்கம் விசாரிப்பது போல கேட்டவுடன், நானும் குசேலன் படப் பாடல்களை கேட்டு வைத்தேன். என்னைப் பொறுத்த வரை பாடல்கள் வெகு சுமார் ரகம். ரஜினி படப்பாடல் என்றால், கேட்டவுடன் ஒரு துள்ளல் வர வேண்டாமோ? ம்ம்ஹும்… வேறு ஏதோ தான் வருகிறது. 80-களில் கேட்ட பாடல்களை, ரீமிக்ஸ் செய்து கேட்ட மாதிரி இருக்கிறது.
சில பாடல்கள் முதல் முறை கேட்கும் பொழுது ஏற்படுத்தாத தாக்கத்தை மீண்டும் [...]

இது போர்க்களமா?
Thursday, July 10th, 2008

கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார் என்ற வரிசையில் “வீட்டை மாற்றிப் பார்” என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது. புது வீட்டுக்கு குடிபெயர்ந்து 10 நாள் ஆகி விட்டது. ஏகப்பட்ட கூத்துகள். எங்களுக்கு முன்னர் குடியிருந்தவர்கள் தொலைபேசி இணைப்பை சரியாக துண்டித்துக் கொள்ளாமல் போனதால், எங்களுக்கு இணைப்பு தருவதில் ஏகப்பட்ட பிரச்சினைகள். இதனால், அகலப்பட்டை இணைப்பு வருவதிலும் தாமதம். Sofa (இதற்கு தமிழில் என்ன?) முதல் அலமாரிகள் வரை எதுவும் இல்லாத [...]

Fall of The King
Monday, July 7th, 2008

Oh my god.. what a match this year’s Wimbledon finals between Fedex and Nadal turned out to be. I have been following Wimbledon and French Open for several years now, but never before had I seen anything of this kind. While I really like Rafa, I wanted Roger to win coz it is very rare [...]

Moved Home
Friday, July 4th, 2008

After three years, we have done it again. We have moved to a different address in the same locality – to a slightly bigger, comfortable apartment. Our home of past three years is the one where we have lived for the longest duration ever since I set foot in UK.
Last time when we moved [...]