மீண?ட?ம?…

ரொம?ப நாட?களாக என? இணையதளத?தின? பக?கம? எட?டிப? பார?க?கவே இல?லை. பிறக? தானே, பதிவிட?வதற?க?. சில, பல மனக? க?ழப?பங?கள?. எதில?ம? ஒர? பிடிப?பில?லாத மந?த நிலை. எல?லாம? தீர?ம? வரை காத?திர?ந?தால? எத?வ?ம? செய?ய ம?டியாத? என மீண?ட?ம? எழ?த ம?யற?ச?சிக?கிறேன?. மிகச? சில வர?டங?கள? வரை, எதாவத? கிற?க?கித? தள?ளாமல? என?னால? ஒர? நாள? கூட இர?க?க ம?டியாத? என?ற நிலையிலிர?ந?தேன?. அதிலிர?ந?த? எப?படி இந?த நிலைக?க? மாறினேன? எனத? தெரியவில?லை. இதைத? தான? ‘காலத?தின? கோலம?’ என?ற? சொல?கிறார?கள? போல.

ட?விட?டர?, facebook போன?ற தளங?களில? இயங?க ஆரம?பித?த பிறக? இரண?ட? வரிகள?க?க? மேல? எழ?தினால? சாமி க?த?தம? ஆகி விட?மோ என பயமாக இர?க?கிறத?.

அல?வலகத?தில? நிறைய இணையதளங?களை பார?க?க ம?டியாமல? தடை செய?த? விட?டனர?. ஒர?வன? 8 மணி நேரப? பொழ?தை எப?படி போக?க?வான? என?ற பொற?ப?ப?ணர?வ? யார?க?காவத? இர?ந?தால? தானே?

ப?தியதாக ஒர? அலைபேசி வாங?கியிர?க?கிறேன?. அதில?ள?ள சூட?ச?மங?களை தெரிந?த? அதை ம?ழ?மையாக உபயோகிப?பதற?க?க?ள? அதற?க?கோ, எனக?கோ நிச?சயம? வயசாகி விட?ம?.

எந?திரன? – அந?த பிரமாண?டத?தைய?ம?, சூப?பர? ஸ?டாரின? ‘மகிமை’யைய?ம? என?னவென?ற? சொல?வத?. ம?தல? ம?றை பார?த?தவ?டன? மீண?ட?ம? ஒர? ம?றையாவத? பார?க?க வேண?ட?ம? எனத? தோன?றியத?. ஆனால? இத? வரை பார?க?க வில?லை.

மகனின? பள?ளியில? பெற?றோர? ஆசிரியர? சங?கத?தின? க?ழ? உற?ப?பினராகிய?ள?ளேன?. க?ழ?க? கூட?டம? கூட?டினால? இரவ? ச?மார? 7:30 க?க? ஆரம?பித?த? மூன?ற? மணி நேரத?த?க?க?ம? மேல? நடத?த?கிறார?கள?. கர?த?த? சொல?கிறேன? என?ற பெயரில? நான?ம? வளவள-வென?ற? வாய? வலிக?க பேசி விட?ட? வர?கிறேன?.

தீபாவளி நெர?ங?கி விட?டத?. ஒவ?வொர? வர?டம?ம? இங?க? நாங?கள? நடத?த?ம? கொண?டாட?டங?கள? இந?த ம?றை நடத?த வில?லை. வீட?டிலிர?ந?தபடியே அர?கிலிர?க?க?ம? நண?பர?கள?டன? கொண?டாடத? திட?டம?.

தீபாவளிக?க?ள? மீண?ட?ம? சந?திப?போம?.